eniyatamil.com
ஜாக்கிசானுடன் மோதும் ‘கோச்சடையான்’!…
சென்னை:-ரஜினி நடித்துள்ள ‘கோச்சடையான்’ படம் மே 9mதேதி திரைக்கு வருவது உறுதியாகியிருக்கிறது. இந்திய அளவில் மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் உருவான முதல் படம். அதோடு, 125 கோடி பட்ஜெட்…