eniyatamil.com
காந்தர்வன் (2014) திரை விமர்சனம்…
நாயகன் கதிர் சென்னையில் தண்ணீர் லாரி ஓட்டி வருகிறார். ஆதரவற்ற அவர் சக ஊழியர்களுடன் ஒரு மேன்சனில் தங்கி வேலை பார்த்து வருகிறார். மிகுந்த கோபம் கொண்டவர். விரும்பியதை அடைந்தே தீர வேண்டும் என்று எண்ணம்…