கடந்த வெள்ளி மட்டுமல்லாமல், ஐந்து நாட்களுக்கு டிக்கெட் விற்று தீர்ந்தது. படம் வெளியான முதல் மூன்று நாட்களில் மட்டும் ரூ.12 கோடி வசூலானதாக விநியோகஸ்தர்கள் தரப்பில் கூறப்பட்டது.இந்நிலையில், மான் கராத்தேவின் வசூல் தியேட்டர்களில் தற்போது குறைந்துவிட்டதாம்.
மிக குறைந்த அளவே ரசிகர்கள் வருவதால் படத்தை தூக்கிவிட்டு பல தியேட்டர்களில் நாளை முதல் நான் சிகப்பு மனிதன் படத்தை திரையிட உள்ளார்களாம். இது குறித்து வெளியான தகவலால், பட தயாரிப்பு நிறுவனம் மட்டுமின்றி சிவகார்த்திகேயனும் அதிர்ச்சியில் உள்ளாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே