ஹாலிவுட்டில் ஆங்கிலத்தில் மட்டுமே நடிக்க முடியும். இந்தியாவில் அப்படி இல்லை எல்லா மொழிகளிலும் இங்கு நடிக்கலாம். நல்ல படங்கள் மற்றும் டைரக்டர்களை தேர்வு செய்து நடிக்கிறேன். சினிமாவில் என் பெற்றோர் துணையாக இருக்கிறார்கள். அதே நேரம் அவர்கள் நிர்ப்பந்தம் எதுவும் எனக்கு இருந்தது இல்லை.நான் யாரையும் இதுவரை காதலிக்க வில்லை. தனியாகத் தான் இருக்கிறேன்.
சினிமாவிலும் எனக்கு நண்பர்கள் கிடையாது. எல்லா நடிகர்களுமே அவரவர் வேலையில் பிசியாக இருக்கிறார்கள்.ஐஸ்வர்யாராய், நாகார்ஜூனாவை வைத்து மணிரத்னம் இயக்கும் படத்தில் நானும் நடிக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். நானும் கால்ஷீட் ஒதுக்குவது பற்றி ஆலோசித்து வருகிறேன்.இவ்வாறு சுருதி ஹாசன் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே