eniyatamil.com
யாரையும் காதலிக்கவில்லை என ஸ்ருதி ஹாசன் அறிவிப்பு!…
சென்னை:-நடிகை ஸ்ருதி ஹாசன் காதலிப்பதாக சில நாட்களுக்கு முன்பு இனையத்தில் செய்தி வெளியானது.அது குறித்து நடிகை சுருதி ஹாசன் அளித்த பேட்டியில்,நிறைய மொழி படங்களில் நடிக்கிறேன். மகிழ்ச்சியாக இருக்கிறது…