திருமணத்திற்கு பின்னர் தயாரிப்பாளராக மாறிய ஸ்ரேயா ரெட்டி தோரணை, வெடி, போன்ற திரைப்படங்களை தயாரித்தார். இரண்டு படங்களுமே படுதோல்வி அடைந்தது.
தயாரிப்பாளராக வெற்றி பெற முடியாததால் மீண்டும் நடிக்க முடிவு செய்துள்ளார் ஸ்ரேயா ரெட்டி.
விஷாலின் அடுத்த படமான பூஜை படத்தில் முக்கிய கேரக்டர் ஒன்றில் ஸ்ரேயா ரெட்டி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஸ்ரேயா ரெட்டி மீண்டும் சினிமாவில் நடிப்பதை விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணா விரும்பவில்லை என்று கூறப்பட்டாலும், விஷால் தனது அண்ணியை நடிக்க வைப்பதில் விருப்பம் காட்டுவதாக கூறப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே