கனடாவில் நடக்கும் ஷங்கரின் ‘ஐ’ பட பாடல் வெளியீட்டு விழா!…

சென்னை:-விக்ரம்,எமி ஜாக்சன் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் படம் ‘ஐ.’ இயக்குநர் ஷங்கர் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். ‘ஐ’. இப்படத்தை ஆஸ்கர் பிலிம்ஸ் சார்பாக ரவிச்சந்திரன் தயாரிக்கிறார்.ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தை ஒளிப்பதிவு செய்கிறார் பி.சி.ஸ்ரீராம். ஏறக்குறைய படம் முடிந்துவிட்ட தருவாயிலும் இன்னும் படத்தின் இசை வெளியீடு, டிரெய்லர் வெளியீடு பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வரவில்லை.

ஹாலிவுட் பிரபலமான ‘டெர்மினேட்டர்’, ‘பிரிடேட்டர்’ போன்ற பல படங்களில் நடித்த அர்னால்டு ஸ்வாஸ்நேகரை பங்கு பெறவைக்கவும் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது.கதைப்படி சேரிப்பகுதியில் வசிக்கும் இளைஞராக வருகிறார் விக்ரம். உடற்பயிற்சியில் ஆர்வம் கொண்ட விக்ரம், ஜிம்மிற்குச் சென்று உடலைக் கட்டுமஸ்தாக முறுக்கேற்றுகிறார்.மாடலிங் பெண்ணான வரும் எமி ஜாக்சன், விக்ரம் செல்லும் ஜிம்மிற்கு அருகில் உள்ள பெண்கள் ஜிம்மிற்குச் செல்கிறார். இருவரும் எதார்த்தமாக அங்கு சந்தித்துக்கொள்கிறார்கள்.பிறகு அவர்கள் இருவருக்கும் காதல் பற்றிகொள்கிறது.

எமியின் அண்ணாக வருகிறார் சுரேஷ் கோபி.எமி ஜாக்சனை விக்ரம் உடன் சேர்த்து வைக்கிறாரா எனபது மீதி கதை.இந்த படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா கனடாவில் நடத்த படத்தின் தயாரிப்பாளர் திட்டமிட்டுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago