7.இது கதிர்வேலன் காதல்:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 6ம் இடத்தில் இருந்த இது கதிர்வேலன் காதல் திரைப்படம் சென்னையில் மொத்தம் 20 ஷோவ்கள் ஓடி ரூ.79,962 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 7ம் இடத்திற்கு பின்தங்கியது.
6.தெகிடி:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 5ம் இடத்தில் இருந்த தெகிடி திரைப்படம் சென்னையில் மொத்தம் 20 ஷோவ்கள் ஓடி ரூ. 1,67,190 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 6ம் இடத்திற்கு பின்தங்கியது.
5.நிமிர்ந்து நில்:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 3ம் இடத்தில் இருந்த நிமிர்ந்து நில் திரைப்படம் சென்னையில் மொத்தம் 84 ஷோவ்கள் ஓடி ரூ.6,82,318 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 5ம் இடத்திற்கு பின்தங்கியது.
4.நெடுஞ்சாலை:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 2ம் இடத்தில் இருந்த நெடுஞ்சாலை திரைப்படம் சென்னையில் மொத்தம் 156 ஷோவ்கள் ஓடி ரூ.18,40,780 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 4ம் இடத்திற்கு பின்தங்கியது.
3..குக்கூ:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தில் இருந்த குக்கூ திரைப்படம் சென்னையில் மொத்தம் 172 ஷோவ்கள் ஓடி ரூ.29,69,952 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 3ம் இடத்திற்கு பின்தங்கியது.
2.ஒரு கண்ணியும் மூணு களவானிகளும்:-
கடந்த வாரம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியான ஒரு கண்ணியும் மூணு களவானிகளும் திரைப்படம் சென்னையில் மொத்தம் 90 ஷோவ்கள் ஓடி ரூ.13,25,145 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 2ம் இடத்தை பெற்றுள்ளது.
1.மான் கராத்தே:-
கடந்த வாரம் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான மான் கராத்தே திரைப்படம் சென்னையில் மொத்தம் 303 ஷோவ்கள் ஓடி ரூ.1,41,41,844 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தை பெற்றுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே