eniyatamil.com
ஷிகார் தவான் விஸ்டன் விருதுக்கு தேர்வு!…
லண்டன்:-கிரிக்கெட் உலகின் பைபிள் என போற்றப்படும் விஸ்டன் புத்தகம் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த 5 வீரர்களை தேர்ந்தெடுத்து விருது வழங்கி வருகிறது.அந்த வகையில், 2013ம் ஆண்டுக்கான சிறந்த 5 கிரிக்கெட் வீரர்கள…