ஆனால் இப்போது ரஹ்மான் ஹாலிவுட், பாலிவுட் என அடுத்தடுத்த பட ஒப்பந்தங்களில் பிஸியாக இருப்பதால் அவரால் இசையமைக்க இயலவில்லை.எனவே, ரஜினியின் இந்தப் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு அனிருத்தை நோக்கித் திரும்பியுள்ளது. அனிருத் நடிக்கலாம் என முடிவு செய்தபோது, உனக்கு இசையில் நிறைய திறமை இருக்கிறது கவனத்தை திசைதிருப்பாதே என அறிவுரை கூறினார் ரஜினி.
இப்போது, அவரின் படத்திற்கே இசையமைக்கும் அளவிற்கு வளர்ந்துவிட்டார் அனிருத். அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா ஹீரோயின்கள். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே