நடிகை ஸ்ருதி ஹாசனின் ரகசிய காதல்!…

சென்னை:-திரையுலகில் நுழைந்த குறுகிய காலகட்டத்திலேயே தனக்கென ஒரு இடம் பிடித்திருக்கிறார் ஸ்ருதி ஹாசன்.டி டே என்ற இந்தி படத்தில் படுக்கை அறை காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.அந்த படம் தமிழில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது. இது தெரிந்ததும் எதிர்ப்பு தெரிவித்தார். முன்னதாக தந்தை கமல், தாய் சரிகாவை பிரிந்து தனியாக வாழ்ந்து வருவதும் பரபரப்பாக பேசப்பட்டது.

தனியாக வீட்டில் இருந்த ஸ்ருதியை சில மாதங்களுக்கு முன் மர்ம நபர் ஒருவர் வீட்டுக்குள் நுழைந்து தாக்க முயன்ற சம்பவமும் நடந்தது. முன்னதாக நடிகர் சித்தார்த்துடன் அவர் நெருக்கமாக பழகுவதாக இணைய தளங்களில் பரபரப்பாக தகவல் வெளியானது.இந்நிலையில் நாகார்ஜூன் மகனும், டோலிவுட் நடிகருமான நாக சைதன்யாவை ஸ்ருதி ரகசியமாக காதலித்து வந்தார் என்று திரையுலகில் பேசப்பட்டது.

தங்களின் உறவுபற்றி வெளிப்படையாக காட்டிக்கொள்ளாமல் இருவரும் பல்வேறு இடங்களுக்கு சுற்றி திரிந்தனர். இந்நிலையில் இந்த ஜோடி திடீரென்று பிரிந்துவிட்டதாக டோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த பிரிவை இருவருமே அமைதியாக பேசி ஏற்றுக் கொண்டார்களாம்.இவர்களின் காதல் விவகாரம் இப்போதுதான் அம்பலமாகியுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago