இந்த படத்தின் இயக்குனர் Gareth Edwards மற்றும் இசையமைப்பாளர் Alexandre Desplat ஆவர். இந்த படத்தை Toho Co., Ltd., Warner Bros. Entertainment, Legendary Pictures என்ற நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இந்த படத்தின் மொத்த பட்ஜெட் $160 மில்லியன் ஆகும். வரும் மே மாதம் 16ஆம் தேதி Godzilla திரைப்படம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே