அந்த அளவுக்கு தமிழ் படங்களுக்கு அவர் முக்கியத்துவம் தருவதில்லை என்றும் கூறப்படுகிறது. இதுபற்றி நயன்தாரா தரப்பில் விசாரித்தபோது, தமிழில் 3 படங்களில் நயன்தாரா நடித்து வருகிறார். தமிழ் படத்தில் நடிக்க ஆர்வம் காட்டுவதில்லை என்பதில் உண்மை இல்லை. தெலுங்கு ஹீரோக்களை போலவே தமிழ் ஹீரோக்களும் அவருடன் நட்பாக இருக்கிறார்கள்.தமிழ்நாட்டுக்கு வந்து, தமிழில் நடித்தபோதுதான் இருமுறை அவர் காதலில் விழுந்தார். 2 காதல்களும் தோல்வி அடைந்தாலும் அந்த காதலை கொடுத்த தமிழகத்தை அவர் மறக்க மாட்டார்.
தென்னிந்திய படங்களில் எல்லா மொழியிலும் பேதம் பார்க்காமல் நடித்து வருகிறார். அறிமுகமான நாட்களிலிருந்து ஐதராபாத், சென்னை என்று மாறி மாறி ஷூட்டிங்கில் பங்கேற்று வருகிறார். தற்போது அவர் ஐதராபாத்தில் நிரந்தரமாக தங்க முடிவு செய்துள்ளார் என்று தன்னை அடையாளம் காட்டிக்கொள்ள வேண்டிய அவசியம் எதுவும் இல்லை என்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே