விஜய் நடிக்க விரும்பிய கன்னட படம்!…

சென்னை:-ரஜினி நடித்த ‘நான் அடிமை இல்லை’, ‘அடுத்த வாரிசு’ மற்றும் ஹிந்தி கங்குவா போன்ற படங்களைத் தயாரித்த பிரபல துவாரகேஷ் சித்ரா பட நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘விஷ்ணுவர்தனா‘.

கன்னடத்தில் உருவான இப்படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. ‘சாருலதா’ படத்திற்கு முன்பு இயக்குநர் பொன்குமரன் இயக்கிய முதல் படம் இது.சுதீப் ஹீரோவாக நடிக்க, ப்ரியாமணி, பாவனா ஆகியோர் ஹீரோயின்களாக நடித்தனர். சிறந்த இயக்குநருக்கான விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுத் தந்த படம் இது.

சாதாரணமான ஒருவன் சந்தர்ப்ப சூழ்நிலையால் மிகப்பெரிய தாதா ஒருவனிடம் மோதும் அதிரடி ஆக்ஷன் படம் இது. இந்தப் படம் வெளியான போது படத்தை பார்த்த விஜய் தமிழில் ரீமேக் செய்து நடிக்க ஆசைப்பட்டார். சில காரணங்களால் முடியாமல் போய்விட்டது அந்த அளவிற்கு கமர்ஷியல் படம் இது என்கிறார் பொன்குமரன்.இப்போது இந்தப் படம் ‘ஹலோ பாஸ்’ என்ற டைட்டிலுடன் தமிழில் வெளியாகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago