நஸ்ரியாவுக்கும், மலையாள நடிகர் பஹத் பாசிலுக்கும் திருமண நிச்சயமாகியிருக்கிறது. ஆகவே, இப்படத்திற்கு பிறகு அவர் சினிமாவிற்கு முழுக்கு போடவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், இப்படமே இவருடைய கடைசி படமாக இருக்கும் என நம்பப்படுகிறது.
இந்நிலையில், இப்படத்தை பார்த்த உதயநிதி ஸ்டாலின் படத்தை பெரிதும் பாராட்டியதோடு, இதை தானே ரிலீஸ் செய்யப்போவதாகவும் தெரிவித்துள்ளார். நஸ்ரியாவின் முதல் படமான ‘நேரம்’ படத்தையும் உதயநிதிதான் வெளியிட்டார். தற்போது நஸ்ரியாவின் கடைசி படத்தையும் அவரே வெளியிடுகிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே