இருவரும் அடிக்கடி சந்தித்து காதலை வளர்ப்பதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன. மாத்தியாஸ்போ தனது டுவிட்டரில் டாப்சியை காதலி என குறிப்பிட்டு இருந்தார். டாப்சி இதற்கு பதில் சொல்லாமல் இருந்தார்.சமீபத்தில் மத்தியாஸ்போ பங்கேற்ற விளையாட்டு போட்டி நடந்தது. இதை காண டாப்சி நேரில் சென்றார். விளையாட்டு மைதானத்தில் ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு மத்தியாஸ் பாய்ன்ட் எடுக்கும் போதெல்லாம் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
எதிரணி வீரர் ‘பாய்ண்ட்’ எடுக்கும்போது மவுனமாக இருந்தார். இதன்மூலம் மத்தியாஸ்போ,டாப்சி காதல் உறுதிபடுத்தப்பட்டு உள்ளது என்கின்றனர். இவர்கள் திருமணம் விரைவில் நடக்கும் என்றும், இருவீட்டிலும் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்து விட்டார்கள் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே