மேலும், சிறந்த நடிகருக்கான விருதுக்கு ‘பரதேசி’ படத்தில் நடித்த அதர்வா தேர்வாகியிருக்கிறார்.சிறந்த நடிகைக்கான விருது ‘விடியும் முன்’ படத்திற்காக பூஜாவுக்கு வழங்கப்படுகிறது. சிறந்த இயக்குனராக பாலாவும், சிறந்த ஒளிப்பதிவாளராக செழியனும், சிறந்த இசையமைப்பாளராக ‘கடல்’, ‘மரியான்’ ஆகிய படங்களுக்காக ஏ.ஆர்.ரஹ்மானும் தேர்வாகியிருக்கின்றனர்.சிறந்த பாடகிக்கான விருது ‘மரியான்’ படத்தில் எங்க போன ராசா என்ற பாடலை பாடியதற்காக சக்தி ஸ்ரீகோபாலனுக்கு வழங்கப்படுகிறது. சிறந்த பாடகருக்கான விருது ‘தங்கமீன்கள்’ படத்தில் ஆனந்த யாழை மீட்டுகிறாய் என்ற பாடலுக்காக ஸ்ரீராம் பார்த்தசாரதிக்கு வழங்கப்படுகிறது.சிறந்த பாடலாசியர் விருது ‘தங்கமீன்கள்’ படத்திற்காக நா.முத்துக்குமாருக்கு வழங்கப்படுகிறது.
சிறந்த நகைச்சுவை நடிகராக ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் நடித்ததற்காக நடிகர் சூரி தேர்வாகியிருக்கிறார்.வாழ்நாள் சாதனையாளர் விருது ஆச்சி மனோரமாவிற்கு வழங்கப்படுகிறது. இயக்குனர் பாலுமகேந்திரா நினைவு விருது ‘ஹரிதாஸ்’ படத்திற்கு கிடைத்துள்ளது. கே.எஸ்.பாலச்சந்திரன் நினைவு விருது ‘ராஜா ராணி’ படத்திற்கு கிடைத்துள்ளது.இந்த விருதுகள் வழங்கும் விழா நார்வேயின் தலைநகரமான ஆஸ்லோவில் வரும் ஏப்ரல் 27-ந் தேதி நடக்கவுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே