அறிவுமதியும், லிங்குசாமியும் நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள் லிங்குசாமியின் பல படங்களுக்கு அறிவுமதி பாடல்கள் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.ஆனால் இலங்கை பிரச்சனையை மையமாக வைத்து தற்போது இருவருக்கும் கருத்து வேறுபாடு எழுந்துள்ளது.
அறிவுமதி மறுத்துவிட்டதால் தற்போது அவருக்கு பதிலாக அந்த பாடலை பா.விஜய் எழுத இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றான.சூர்யா நடிக்கும் அஞ்சான் திரைப்படத்திற்கு பிரபல பாடலாசிரியர் ஒருவர் பாடல் எழுத மறுத்த விவகாரம் கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே