eniyatamil.com
ஒரே நேர்கோட்டில் வரும் சூரியன்,பூமி,செவ்வாய்!…
சென்னை:-பூமி போன்று செவ்வாயும் சூரியனை நீள் வட்டபாதையில் சுற்றி வருகிறது. சூரியனுக்கு எதிராக செவ்வாய் கோள் வரும் போது பூமியில் இருந்து செவ்வாய் கோளை பார்க்க முடியும். இந்த நேரத்தில் சூரியன், பூமி, …