தேர்தல் அறிக்கை குறித்து, அதன் அறிமுக உரையில் முரளிமனோகர் ஜோஷி பேசியதாவது: இந்த ‘தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டதன் மூலம், நாட்டிற்கு ஒரு புதிய துவக்கம் கிடைத்துள்ளது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து, ஏறக்குறைய ஒரு லட்சத்திற்கும் மேலான ஆலோசனைகள் பெறப்பட்டு, அதன் அடிப்படையில் இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள், ஆசிரியர்கள், தொழில் அதிபர்கள் என, பல தரப்பினர் ஆலோசனைகள் வழங்கினர். விலைவாசியை குறைக்க சிறப்பு திட்டங்கள் கூறப்பட்டுள்ளன. வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி, ஊழல் ஒழிப்பு, கறுப்பு பணம் உள்ளிட்ட பல பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் தேர்தல் அறிக்கை அமைக்கப்பட்டுள்ளது. நீதித்துறை மற்றும் காவல்துறை சீர்திருத்தத்திற்கான அம்சங்கள் உள்ளன. சிறுபான்மையினர் பெண் குழந்தைகள் சிறந்த கல்வி பெறவும், வேலை வாய்ப்பு பெறவும் திட்டங்கள் கூறப்பட்டுள்ளன. இவ்வாறு ஜோஷி பேசினார்.தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள் :
* அனைத்து மாநிலங்களிலும் எய்ம்ஸ் மருத்துவமனை
* வேலை வாய்ப்பு- கட்டமைப்புக்கு முக்கியத்துவம்
*பணவீக்கம்- விலைவாசி கட்டுப்படுத்த முதல் பணி
* பெண்களுக்கு அதிகாரம் – நகர்ப்புற வளர்ச்சிக்கு முன்னுரிமை
* இ முறையில் கல்வித்திட்டம்
*நவீன தொழில் நுட்பத்துடன் அனைத்து துறைகளும் மேம்படுத்தப்படும்
* திறம் வளர்க்க சிறப்பான திட்டங்கள்
*நேரடி முதலீடு அனுமதியில் சிறப்பு திட்டங்கள்
*சில்லரை வர்த்தகம் தவிர அனைத்து துறைகளிலும் அன்னிய முதலீட்டுக்கு வழி
*அன்னிய முதலீடு மூலம் வேலைவாய்ப்பு பெருக்க திட்டம்
*எளிய வரிவிதிப்பு நடைமுறை
*நாட்டின் வளர்ச்சி பணிகளுக்கு 8 வழிகள் வகுக்கப்பட்டுள்ளன
* வேளாண் சீர்திருத்தம்
*சிறுபான்மை நலன் பாதுகாப்பு
*மதரசாக்களை நவீனப்படுத்த திட்டம்
*கல்வி, வேலை வாய்ப்பில் சிறுபான்மையினருக்கு சலுகைகள்
*அனைத்து மாநிலங்களிலும் மகளிர் பாதுகாப்பு படை
*
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே