eniyatamil.com
பாராளுமன்ற தேர்தல் முதல் கட்ட வாக்கு பதிவு இன்று துவக்கம்!…
கவுகாத்தி:-16வது பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் மொத்தம் உள்ள 543 தொகுதிகளுக்கு 9 கட்டமாக நடத்தப்படுகிறது. 81.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். முதல்கட்ட தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்க…