eniyatamil.com
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி டெப் 3வது திருமணம்!…
லாஸ் ஏஞ்சல்ஸ்:-பிரபல ஹாலிவுட் படமான ‘பைரேட்ஸ் ஆப் தி கரிபீயன்’ திரைப்படம் மூலம் உலகப்புகழ் பெற்றவர், நடிகர் ஜானி டெப் (வயது 50). இவர் கடந்த 1983–ம் ஆண்டு லோரி ஆன் ஆலிசன் என்பவரை திருமணம் செய்து கொண…