eniyatamil.com
கோச்சடையான் படத்தில் பாடல் பாடிய லதா ரஜினிகாந்த்!…
சென்னை:-ரஜினி,தீபிகா படுகோனே ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘கோச்சடையான்’. இப்படத்தை ரஜினியின் இளையமகள் சௌந்தர்யா அஸ்வின் இயக்கியுள்ளார். மோஷன் கேப்சர் என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ப…