நான் மானேஜர் என்று யாரையும் இதுவரை வைத்துக் கொள்ள வில்லை. எனது கால்ஷீட்களை நானும் எனது அம்மாவும்தான் கவனித்து கொள்கிறோம். ஆனால் எனது மானேஜர் என்று கோடம்பாக்கத்தில் பல பேர் சொல்லிக் கொண்டு திரிகின்றனர்.
அவர்கள் படக் கம்பெனிகளுக்கு போய் இனியாவிடம் கால்ஷீட் வாங்கி தருகிறேன் என பேசுவதாக தகவல் வந்துள்ளது. அவர்களை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். விரைவில் சொந்தமாக மானேஜர் வைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளேன்.
இவ்வாறு இனியா கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே