eniyatamil.com
அஜித் படத்தில் வில்லனாக நடிக்கவில்லை என அறிவித்தார் அரவிந்த்சாமி!…
சென்னை:-தளபதி, தாலாட்டு, மறுபடியும் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளவர் அரவிந்த்சாமி. சில வருடங்கள் படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். மீண்டும் கடந்த ஆண்டு மணிரத்னம் இயக்கிய கடல் படம் மூல…