நடப்பு தொடரில் தோல்வியை சந்திக்காத ஒரே அணி என்ற பெருமை இருந்தாலும், நாக் அவுட் சுற்றில் சிறிய தவறுக்கு கூட இடமில்லை என்பதை இந்திய வீரர்கள் நன்கு உணர்ந்துள்ளனர். உலக கோப்பை போன்ற பெரிய போட்டித் தொடரில் தென் ஆப்ரிக்கா சாதித்ததில்லை என்பது இந்தியாவுக்கு சாதகமான அம்சம். பயிற்சியில் காயம் அடைந்த யுவராஜ் முழு உடல்தகுதியுடன் விளையாட தயாராக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கம்போல அஷ்வின், மிஷ்ரா, ஜடேஜா சுழல் கூட்டணி அசத்தும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ரோகித், கோஹ்லி, ரெய்னா, டோனி நல்ல பார்மில் இருப்பதும் இந்திய அணிக்கு தெம்பளிக்கிறது.
தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து தொடர்களிலும், ஆசிய கோப்பையிலும் ஏமாற்றம் அளித்த இந்தியா, டி20 உலக கோப்பையை 2வது முறையாக வென்று இழந்த பெருமையை மீட்கும் முனைப்புடன் உள்ளது என்றாலும், தொடர்ச்சியாக 2 போட்டிகளில் வென்றால் மட்டுமே அது சாத்தியமாகும் என்பதை மறந்துவிடக் கூடாது.அதே சமயம், டுபிளெஸ்சிஸ் தலைமையிலான தென் ஆப்ரிக்க அணியும் பைனலுக்கு முன்னேறும் உத்வேகத்துடன் வரிந்துகட்டுகிறது. ஸ்டெயின் வேகமும், தாஹிர் சுழலும் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்கும். அம்லா, டுமினி, டிவில்லியர்ஸ் அதிரடியை கட்டுப்படுத்துவதும் அவசியம். எல்லா வகையிலும் சமபலம் வாய்ந்த அணிகள் மோதும் இன்றைய அரை இறுதி ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே