சரித்திர கதையம்சம் உள்ள படம் என்றும் கூறப்படுகிறது. ரஜினிக்கு வரலாற்று கதைகளில் நடிக்க அதிக பிரியம் கோச்சடையான் பட விழாவில் சமீபத்தில் இதனை தெரிவித்தார்.சிறு வயதில் ஒரு ஊர்ல ராஜாராணி இருந்தார் என்று தொடங்கும் கதைகளை ஆர்வமுடன் படிப்பேன். சரித்திர படங்களில் நடிக்க எனக்கு ஆர்வம் உண்டு என்றார். கோச்சடையான் அனிமேஷன் படம் இதுபோன்றதுதான். ஏற்கனவே அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் மேடை நாடக காட்சியொன்றில் கிருஷ்ண தேவராய மன்னன் கேரக்டரில் நடித்துள்ளார்.
ஸ்ரீராகவேந்திரர் படத்தில் ராகவேந்திரராக வந்தார். சந்திரமுகி படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் வேட்டையன் என்ற மன்னனாக வந்தார். அதுபோல் சரித்திர கேரக்டரில் கே.எஸ்.ரவிகுமார் படத்தில் ரஜினி நடிக்கிறார். கதாநாயகியாக நடிக்க அனுஷ்காவிம் பேசி வருகின்றனர். இம்மாதம் இறுதியில் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக மைசூரில் அரண்மனை அரங்குகள் அமைக்கப்படுகின்றன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே