ஆனால் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பற்றியோ படத்தின் டிரைலர் பற்றியோ எந்த தகவலும் வராத நிலையில் படத்தின் இசையை பிரம்மாண்டமாக வெளியிட முடிவு செய்துள்ளார்களோ என்ற கேள்வியும் சினிமா வட்டாரத்தில் எழும்பியுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் இப்படத்தின் இசை வெளியீட்டை சர்வதேச பிரபலங்களை வைத்து பிரம்மாண்டமாக வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.சர்வதேச பிரபலங்கள் என்றால் இதில் அர்னால்டும் இருப்பாரோ என்று கோடம்பாக்கம் வட்டாரம் பல சர்ச்சைகளை வெளியிட்டு வருகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே