இதில் ஹீரோயினாக யதார்த்தமான நடிகை தேவைப்பட்டார். லட்சுமிமேனன் பொருத்தமாக இருந்தார். அதனால்தான் அவரை ஹீரோயினாகபோடும்படி இயக்குனரிடம் நான் சிபாரிசு செய்தேன்.இப்படத்தில் லட்சுமிமேனனுக்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுக்கும் காட்சி தேவையா? என்கிறார்கள். கண்டிப்பாக அது கதைக்கு தேவைப்பட்டது. கால்ஷீட் தருகிறேன் கதை சொல்ல தேவையில்லை என்று லட்சுமிமேனன் கூறியபோதும் கண்டிப்பாக கதையை கேளுங்கள் என்று இயக்குனர் கதை சொன்னார். முத்தக்காட்சி இருப்பது எனக்கு தெரியாது என்று நடிக்க மறுத்தால் பிரச்னை ஏற்படும் என்பதால் கதையை அவரிடம் வலிய கூறினோம். இப்படத்துக்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் கொடுத்திருக்கிறது.
ஆனால் யு சான்றிதழ் கேட்டு மறுதணிக்கைக்கு விண்ணப்பித்திருக்கிறோம். இன்று அதற்கான காட்சி நடக்கிறது. வரும் 11ம் தேதி படம் ரிலீஸ். இவ்வாறு விஷால் கூறினார். லட்சுமிமேனன் கூறும்போது, குறிப்பிட்ட ஹீரோவுக்கு மட்டும்தான் முத்தம் கொடுப்பேன் என்றில்லை. கதைக்கு தேவைப்பட்டால் எல்லா ஹீரோவுக்கும் முத்தம் கொடுப்பேன் என்று கிளு கிளுப்பாக கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே