இந்தப் படத்துக்காக நித்யன் கார்த்திக் இசையமைபில் நிகரன் எழுதிய ‘அட்டக்கத்தி… மொக்க பீசு…. வெத்துவேட்டு… சப்பகேசு…’ என்கிற பாடலை கானா பாலா பாடியதுடன், படத்தில் அந்தப் பாடலுக்கு மைக்கேல் ஜாக்சன் கெட்டப்பில் ஆடிப் பாடி நடித்திருக்கிறார். இதற்கு ‘தம்பி’ சிவா நடனம் அமைக்க, ராஜபாண்டி ஒளிப்பதிவு செய்துள்ளார்.இந்தப் பாடல் பற்றி இசையமைப்பாளர் நித்யன் கார்த்திக் கூறுகையில், இப்போது வரும் படங்களில் கானா பாலா, தவறாமல் ஒரு பாடலை பாடி நடித்து விடுகிறார். கானா பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு பெரிய எதிர்ப்பார்ப்பை அவரது பாடல்கள் உருவாக்கி தருகிறது.
அதேபோல ‘மொழிவது யாதெனில்’ படத்தில் கானா பாலாவுக்காக ஒரு பாடலை பிரத்யேகமாக வெஸ்டர்ன் போக்கில் உருவாக்கி, அவரை பாட வைத்தோம். நிகரன் எழுதிய ‘அட்டக்கத்தி… மொக்க பீசு…. வெத்துவேட்டு… சப்பகேசு…’ என்கிற வரிகளில் துவங்கும் அந்தப் பாடலை கானா பாலா பாடியதுடன், படத்தில் அந்தப் பாடலுக்கு மைக்கேல் ஜாக்சன் கெட்டப்பில் ஆடிப் பாடி நடித்திருக்கிறார். இந்தப் பாடல் அவருடைய பாடல்களில் மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்றார்.இசையமைப்பாளர் நிதின் கார்த்திக் ‘மொழிவது யாதெனில்’ படத்தை தொடர்ந்து தற்போது ‘அக்னி’, ‘திரைப்படநகரம்’, ‘அலிச்சாட்டியம்’, ‘நெடும்பாறைக்காடு’, ‘மெழுகு’, ‘வினு’ என ஒன்பது படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே