பரத் படத்தில் வில்லனாக நடிக்கும் ‘சூப்பர் ஸ்டார்’!…

சென்னை:-தமிழ் சினிமா ஹீரோக்களைப் பொறுத்தவரை ஆரம்பத்தில் வில்லனாக நடித்த ரஜினிகாந்த், சரத்குமார் உள்பட பல நடிகர்கள் பின்னர் ஹீரோவாகியிருக்கின்றனர். ஆனால் அவர்கள் அதன்பிறகு மற்ற ஹீரோக்கள் படத்தில் வில்லனாக நடிக்கவில்லை. அப்படியே அழைப்பு வந்தாலும் அவர்கள் ஏற்றுக்கொண்டதில்லை.

ரஜினியைக் கொண்டு ஷங்கர் இயக்கிய ‘சிவாஜி‘ படத்தில் கூட முன்னாள் வில்லன் நடிகர் ஒருவரை மீண்டும் ரஜினியுடன் வில்லன் வேடத்தில் நடிக்க சொன்னதற்கு மறுத்து விட்டார். அதன் பிறகுதான் சுமன் அப்படத்தில் வில்லனாக நடித்தார்.இந்நிலையில், மலையாளத்தில் வில்லனாக அறிமுகமாகி பின்னர் சூப்பர் ஸ்டார் நடிகராக திகழ்பவர் மோகன்லால். இப்போதும் தனக்கான இடத்தை தக்க வைத்து வருகிறார். அவர் நடித்த த்ரிஷ்யம் படம் தற்போது 100 நாட்கள் ஓடி சாதனை புரிந்திருக்கிறது. இருப்பினும், வில்லன் வேடங்களை அவர் தவிர்க்கவில்லை.

கதையும், தனக்கு தரப்படும் கதாபாத்திரமும் பிடித்து விட்டால், புதுமுக ஹீரோக்களின் படமாக இருந்தாலும் வில்லன் வேடங்களில் நடித்து வரும் மோகன்லால், தற்போது பரத் மலையாளத்தில் நடித்து வரும் ‘கூதறா’ என்ற படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago