நடிக்க வந்த புதிதில் நிறைய போராட வேண்டி இருந்தது. திறமையை நிரூபித்தால்தான் ரசிகர்கள் ஏற்பார்கள். இல்லாவிட்டால் படப்பிடிப்பு தளத்தில்கூட மரியாதை கிடைக்காது. இந்தியில் பர்பி படத்தில் நடிக்க சென்றபோது யாரும் என்னை மதிக்கவில்லை. நான் கடினமாக உழைப்பதை கண்டபிறகுதான் மதிக்க தொடங்கினார்கள்.நடிப்பு என்பது ஒரு வேலைதான். அதில் ஈடுபாடு உண்டு. அதேசமயம் ஒவ்வொரு நடிகைக்கும் சொந்த வாழ்க்கை வேறொன்று இருக்கிறது. என்றுமே இளமையாக இருக்க முடியாது. இளமை குறையும்போது ரசிகர்கள்கூட வெறுக்கத் தொடங்கிவிடுவார்கள். நடிப்புதான் உன் வாழ்க்கை என்று இருந்துவிடாதே ஒரு நாள் அதை விட வேண்டி இருக்கும் என்று என் அம்மா எனக்கு அட்வைஸ் செய்வார்.
சினிமாவுக்கு குட்பை சொல்லும் நேரம் எப்போது வந்தாலும் சந்தோஷமாக முழுக்குபோட தயாராக இருக்கிறேன். புதுஹீரோயின் அழகாக வந்தால் ஏற்கனவே முன்னணியில் இருக்கும் நடிகைக்கு மவுசு குறைந்துவிடும். திரையுலகில் எல்லா நடிகைக்கும் ஒருநாள் தி எண்ட் கார்டு போடுவார்கள். எல்லா பயணத்துக்கும் ஒரு முடிவு இருக்கிறது. அந்த நேரம் வந்தால் அதை தவிர்க்க முடியாது.என கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே