கோட்டயம்-இடுக்கி எல்லை மலை சார்ந்த பகுதியில் இயற்கை சூழலுடன் கூடிய பண்ணை வீடு வாங்கி இருக்கிறார். நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவர் மும்பையிலிருந்து பண்ணை வீட்டுக்கு வந்து தங்கி செல்வதுடன் அதனை பராமரிக்கும் பணியிலும் கவனமாக இருக்கிறார். பண்ணையையொட்டி சலசலவென நதியும் ஓடிக்கொண்டிருக்கிறது. சுற்றுப்புற சுவர்களில் ஓவியங்கள் வரைந்து அழகுபடுத்தி இருக்கிறார்.
தனது தோழிகள் மற்றும் குடும்ப நண்பர்கள் தவிர பாலிவுட் ஸ்டார்களையும் பண்ணை வீட்டுக்கு வந்து தங்கி செல்ல கேட்பதுடன் அதற்கான வசதிகளையும் ஏற்படுத்தி தருகிறாராம். சமீபத்தில் பாலிவுட் இயக்குனர் ரோஹித் ஷெட்டி அசினின் பண்ணை வீட்டுக்கு வந்து தங்கிவிட்டு சென்றாராம். இவர் அசின், அஜய் தேவ்கன் நடித்த போல்பச்சன் என்ற படத்தை இயக்கியவர். ஷாருக்கான் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் படத்தையும் இவர்தான் இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே