நடிகை அனுஷ்காவுக்கு விரைவில் திருமணம்!…

சென்னை:-2005ம் ஆண்டில் ‘சூப்பர்‘ தெலுங்கு படம் மூலம் சினிமாவுக்கு வந்தார் நடிகை அனுஷ்கா. அதன் பிறகு ஏராளமான படங்கள் குவிந்தது. அங்கு முன்னணி நடிகையானார். அருந்ததி படம் மூலம் தமிழிலும் பிரபலமானார். விஜய், விக்ரம், அஜித், சூர்யா, கார்த்தி என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தார்.

தற்போது ‘ருத்ரம்மாதேவி’, ‘பாகுபலி‘ என இரு புராண மற்றும் வரலாற்று படங்களில் நடிக்கிறார். இதற்கு பிறகு புது படங்கள் எதிலும் ஒப்பந்தமாக வில்லை. அனுஷ்காவுக்கு 32 வயது ஆகிறது. விரைவில் அவருக்கு திருமணத்தை முடிக்க குடும்பத்தினர் அவசரம் காட்டுகிறார்கள். மாப்பிள்ளை பார்க்கும் படலமும் நடக்கிறது.எனவே விரைவில் திருமணம் செய்து கொண்டு சினிமாவுக்கு முழுக்கு போட திட்டமிட்டுள்ளார். சினிமாவில் இருந்து விடைபெறுவதை சமீபத்திய பேட்டியொன்றில் மறைமுகமாக அவர் தெரிவித்தார்.

இது பற்றி அனுஷ்கா கூறும் போது சூப்பர் படத்தில் நடிக்க நாகார்ஜுனா எனக்கு வாய்ப்பு அளிக்காமல் இருந்திருந்தால் கதாநாயகியாகி இருக்க முடியாது. தொடர்ந்து நடித்த பல படங்கள் என்னை முன்னணி நடிகையாக உயர்த்தியது. அருந்ததி படத்தில் நடித்ததன் மூலம் என் கனவு நிறைவேறியது. மீண்டும் அதுமாதிரி வேடங்கள் அமையும் என நான் நினைக்கவில்லை.ராணி ருத்ரமாதேவி படம் எனக்கு மிகுந்த திருப்தி அளித்துள்ளது. இதை யெல்லாம் மறக்க முடியாது எப்போதும் என் ஞாபகத்தில் வைத்து இருப்பேன். என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago