யாருமே தனது கெட்ட பழக்கத்தை பற்றி சொன்னால் ஏற்க மாட்டார்கள். என்னுடைய கெட்ட பழக்கத்தை மறைக்காமல் சொல்கிறேன். அதில் முக்கியமான ஒன்று நிறைய காபி குடிப்பது. ஒரு நாளைக்கு எத்தனை காபி வேண்டுமானாலும் குடிப்பேன். இதை குறைத்துக்கொள்ள முற்பட்டபோதும் முடியவில்லை. அதேபோல் என் வீட்டில் பீரோ நிறைய எனக்கான உடைகள் அடுக்கி வைத்திருக்கிறேன்.அப்போதும் ஆடை மோகம் என்னை விட்டு வைக்கவில்லை. அடிக்கடி கடைக்குசென்று நிறைய உடைகளை வாங்கிக்கொண்டே இருக்கிறேன் என்றார்.
இது மட்டுமல்ல இவருக்கு இருக்கும் 3வது கெட்ட பழக்கம் எதற்குமே கோபப்படமாட்டார். வேதனையாக இருந்தாலும், மூட்அவுட்டாக இருந்தாலும் அதை வெளிக் காட்டிக்கொள்ள மாட்டார்.சிரித்த முகத்துடனே எப்போதும் இருப்பார். விமலா ராமன் தனது கெட்ட பழக்கம் என்று வெளியிட்டிருக்கும் வீடியோவில் இதுமட்டுமல்ல ஏற்கனவே தனது காதல் வாழ்க்கை, தனக்கு வரப்போகும் கணவர் எப்படி இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளிட்ட பலவற்றை வெளியிட்டிருக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே