அதில் குருதாஸ் காமத் சிறந்த மனிதர் என்றும், பிரச்னைகளை கண்டு ஒதுங்காமல் அதில் தனது நிலையை வெளிப்படுத்தி அதற்காக குரல் கொடுப்பவர் என்றும் புகழ்ந்துள்ளார்.தனக்கு தீங்கு செய்பவர்களையும் மன்னிக்கும் பண்பு கொண்ட அற்புத அரசியல்வாதி என்றும், தனக்காக வாழாமல் தனது தொகுதி மக்களுக்காக வாழ்பவர் என்றும் தெரிவித்துள்ளார். இவரது ஆடியோ கேசட்டுகள் காங்கிரஸ் தேர்தல் பிரசார கூட்டங்களில் ஒலிபரப்பப்பட்டு வருகிறது.
இதே தொகுதியில் சல்மானின் நெருங்கிய நண்பரும் சக நடிகரும் தயாரிப்பாளருமான மகேஷ் மஞ்ச்ரேக்கர் ராஜ்தாக்கரே கட்சி சார்பாக போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே