ஏ.ஆர்.முருதாசின் கதை. எப்படியும் காமெடிக்கு கியாரண்டி இருக்கும் என்பதால் இந்த எதிர்பார்ப்பு. படத்தின் தயாரிப்பு பட்ஜெட்டை விட படம் நான்கு மடங்கு அதிக தொகைக்கு விற்பனையாகி இருக்கிறது. இந்நிலையில் வருகிற 4ந் தேதி படம் ரிலீசாகிறது.தமிழ்நாடு முழுவதும் 350 முதல் 400 தியேட்டர்கள் வரை ரிலீசாகிறது. சென்னை நகரில் மட்டும் 30 தியேட்டர்களில் ரிலீசாகிறது. உலக நாடுகளில் 160 தியேட்டர்கள் வரை ரிலீசாகிறது.
தென்னிந்திய மாநிலங்களையும் சேர்த்தால் மொத்தம் சுமார் 600 தியேட்டர்களில் ரிலீசாகிறது. வளர்ந்து வரும் ஒரு புதுமுக நடிகரின் படம் இத்தனை அதிகமான தியேட்டர்களில் ரிலீசாவது இதுவே முதன் முறை என்கிறார்கள். ரிலீசுக்கு பிறகு கூடுதல் பிரிண்டுகள் தேவைப்பட்டால் அதற்கும் தயாராகவே இருக்கிறார்களாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே