eniyatamil.com
மகன் நடிக்கும் படத்தில் நடிக்கும் விஜயகாந்த்!…
சென்னை:-தேமுதிக கட்சியை தொடங்கிய விஜயகாந்த் அதன்பிறகு நடிப்பதை குறைத்துக் கொண்டார். கடைசியாக கடந்த 2010ம் ஆண்டு ‘விருதகிரி“ என்ற படத்தை அவரே இயக்கி நடித்தார். தொடர்ந்து அரசியலில் தீவிரமாக கவனம் செல…