நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதையொட்டி தேர்தல் பிரசாரங்களிலும் பல்வேறு ஹீரோயின்கள் ஈடுபட்டு வருகின்றனர். சித்தார்த்துடன் காதல் என்று கிசுகிசுக்கப்பட்டு வந்த சமந்தா தற்போது அரசியல் பரபரப்பில் சிக்கி இருக்கிறார்.ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி சமீபத்தில் சமந்தாவை சந்தித்து தனது கட்சிக்கு தேர்தல் பிரசாரம் செய்ய வேண்டும் என்று கேட்டதாகவும், சமந்தாவின் தந்தை தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்றும் பரபரப்பாக பேசப்படுகிறது. இதையறிந்து அவர் நடித்துவரும் பட இயக்குனர்கள் ஷாக் ஆகினர்.
இதுபற்றி சமந்தாவிடம் பத்திரிகையாளர்கள் கருத்து கேட்ட வண்ணம் இருந்தனர்.
இந்நிலையில் சமந்தா தனது டுவிட்டர் பக்கத்தில் இதுபற்றி கருத்து தெரிவித்திருக்கிறார். அரசியலுக்கு வரப்போவதாக என்னைப்பற்றி தகவல் வெளியான வண்ணம் உள்ளது. நான் எந்த கட்சிக்கும் தேர்தல் பிரசாரம் செய்யப்போவதில்லை. எதிர்காலத்திலும் அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே