முதல் பாகத்தில் ஸ்பைடர் மேன் பீட்சா கம்பெனியில் ஹோம் டெலிவரி பாயாக வேலை செய்தார். 2ம் பாகத்தில் யுனிவர்சிட்டியில் படிக்கிறார். ஸ்பைடர் மேனாக ஆண்ட்ரீவ் கேர்பில்டு நடித்திருக்கிறார்.உடன் படிக்கும் மாணவியாகவும், காதலியாகவும் எம்மா ஸ்டோன் நடித்துள்ளார். 2ம் பாகத்தில் ஸ்பைடர் மேனின் வில்லன் நிஜமான பவர் ஸ்டார். ஆம் மின்சாரத்தை உறிஞ்சிக் குடித்து மின்சாரத்தை வெளியிட்டு மக்களை அழிப்பவன். ஒரு சிட்டிக்கு தேவையான மின்சாரம்தான் வில்லனின் ஒருவேளை உணவு என்றால் பவரை பார்த்துக் கொள்ளுங்கள்.
அப்படிப்பட்ட வில்லனை ஸ்டைபர் மேன் எப்படி அழிக்கிறார் என்பதுதான் கதை. வில்லனாக நடித்திருக்கிறவர் ஜெம்மி பாக்ஸ். ஹன்ஸ் சிம்மர் இசை அமைத்துள்ளார். டேனியல் மிண்டல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மார்க் வெப் இயக்கி உள்ளார்.படத்தில் இதுவரை இல்லாத நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. 3டி, ஐமேக்ஸ் 3டி தொழில்நுட்பத்திலும் வெளிவருகிறது. இந்தியாவில் ஆங்கிலத்துடன் இந்தி, தெலுங்கு, தமிழ் மொழியிலும் வருகிற மே 1ந் தேதி ரிலீசாகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே