டி20 உலககோப்பை: அரையிறுதியில் இந்தியா தென் ஆப்ரிக்கா மோதல்!…

டாக்கா:-20 ஓவர் உலககோப்பை போட்டியில் குரூப்1 பிரிவில் இலங்கை அணி 6 புள்ளி எடுத்து ரன்ரேட் அடிப்படையில் முதலிடத்தில் உள்ளது.2வது இடத்தில் 6 புள்ளிகளுடன் தென் ஆப்ரிக்கா உள்ளது. குரூப் 2 பிரிவில் இந்தியா 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது.

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பாகிஸ்தான் அணிகள் தலா 4 புள்ளியுடன் அடுத்தடுத்து இடங்களில் உள்ளன. அரையிறுதி போட்டியில் இந்தியாவும், குரூப்1 பிரிவில் 2வது இடத்தில் உள்ள தென் ஆப்ரிக்காவும் மோதுகின்றன. இந்த போட்டி ஏப்ரல் 4&ம் தேதி டாக்காவில் நடக்கிறது. மற்றொரு அரையிறுதி போட்டியில் குரூப்1ல் முதலிடத்தை பிடித்துள்ள இலங்கை அணி தகுதி பெற்றுவிட்டது.

இந்த அணியுடன் மோத போகும் மற்றொரு அணி எது என்பதற்கான போட்டி இன்று இரவு 7 மணிக்கு டாக்காவில் நடக்கிறது. இதில் குரூப்2ல் 4 புள்ளியுடன் இருக்கும் வெஸ்ட் இண்டீசும், பாகிஸ்தானும் மோதுகின்றன. இரு அணிகளுக்கும் முக்கியமான போட்டி என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும்.என எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

2 years ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

2 years ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

2 years ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

2 years ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

3 years ago