eniyatamil.com
அனுமதியின்றி போர்வெல் போட்ட சூப்பர் ஸ்டார் நடிகருக்கு அபராதம்!…
ஐதராபாத்:-தெலுங்கில் மிகவும் பிரபலமான நடிகர் என்.டி.ஆர்.பாலகிருஷ்ணா. இவர் முன்னாள் ஆந்திர முதல் என்.டி.ராமாராவின் மகன் ஆவார். தெலுங்கில் பல வெற்றிப்படங்களை கொடுத்து சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்…