இப்படத்தை பிரபல தெலுங்கு டைரக்டர் சேகர் கம்முலா இயக்குகிறார். இவர் தெலுங்கில் வெற்றிகரமாக ஓடிய ‘லீடர்’ படத்தை டைரக்டு செய்தவர். சிறந்த டைரக்டருக்காக நிறைய விருதுகள் வாங்கியுள்ளார். ஆந்திராவில் இவரை முன்னனி டைரக்டராக கொண்டாடுகிறார்கள். நயன்தாராவுக்கு தமிழ், தெலுங்கில் மார்க்கெட் உள்ளதால் அவரை இப்படத்தில் நடிக்க வைத்தார். ஆனால் கதையை மாற்றும்படி டைரக்டரிடம் நயன்தாரா நிர்ப்பந்தித்தார். ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன. இந்தியில் வித்யாபாலன் கர்ப்பிணி வேடத்தில் வந்தார்.
தமிழ், தெலுங்கு ரீமேக்கில் கர்ப்பிணியாக நடிக்க மாட்டேன் என்று நயன்தாரா அடம் பிடித்ததால் கேரக்டரை டைரக்டர் மாற்றியதாக கூறப்பட்டது. கர்ப்பிணியாக இல்லாமல் சாதாரணமாகவே இதில் அவர் நடிக்கிறார்.படப்பிடிப்புக்கும் நயன்தாரா தினமும் தாமதமாகவே வந்ததாக படக்குழுவினர் கூறுகின்றனர். இதனால் டைரக்டர் கடும் கோபமானாராம். இருவருக்கும் இதனால் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறுகின்றனர். டைரக்டர் இதையெல்லாம் பொறுத்துக் கொண்டு படப்பிடிப்பை நடத்தி முடித்ததாக தெலுங்கு பட உலகில் செய்தி பரவி உள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே