இந்நிலையில் அவருக்கு எதிராக சமூக வலைதளமான பேஸ்புக்கில் சில மர்ம நபர்கள் அவதூறு பிரசாரம் செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது. போலி முகவரிகளில் இந்த பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஹேமமாலினியின் உதவியாளர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து மதுரா மாவட்ட கலெக்டரிடம் மதுரா மாவட்ட பாஜ தலைவர் அஜய் குமார் புகார் அளித்துள்ளார். தவிர மாநில பாஜ சார்பில் தலைமை தேர்தல் அதிகாரியிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மதுரா சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருவதாக மதுரா மாவட்ட சிறப்பு எஸ்பி அகிலேஷ் குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். புகாரில் உண்மை இருப்பது தெரிய வந்தால் நடவடிக்கை நிச்சயம் என உறுதி அளித்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே