இப்படத்தில் வடிவேலு தெனாலிராமனாகவும், கிருஷ்ண தேவராயராகவும் இரு வேடங்களில் நடிப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் தெலுங்கு அமைப்புகள் எதிர்ப்புக்கு தெனாலிராமன் படத்தின் டைரக்டர் யுவராஜ் தயாளன் பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:–தெனாலிராமன் படத்துக்கு வீண் சர்ச்சைகள் கிளப்பப்படுகின்றன. இந்த படத்தில் கிருஷ்ண தேவராயரை இழிவுபடுத்தி இருப்பதாக தெலுங்கு அமைப்புகள் எதிர்க்கின்றன. ஆனால் இந்த படத்தில் கிருஷ்ணதேவராயர் பற்றி காட்சிகளே இல்லை. வடிவேலும் கிருஷ்ண தேவராயரை விமர்சிக்கவில்லை. இந்த படம் தெனாலிராமன் பற்றிய கதை.
படத்தை எதிர்ப்பவர்களுக்கு திரையிட்டு காட்ட இருக்கிறேன். படத்தை பார்க்காமலேயே எதிர்ப்புகளை கிளப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். தெனாலிராமன் படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் எந்தவொரு காட்சியையும் நீக்காமல் ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர்.
வடிவேலு நீண்ட இடைவெளிக்கு பிறகு இதில் நடிக்கிறார். படப்பிடிப்பு பல மாதங்களுக்கு முன்பே தொடங்கப்பட்டது. அப்போதெல்லாம் அமைதியாக இருந்துவிட்டு படம் ரிலீசாகும் நேரத்தில் எதிர்ப்பு கிளம்புவது ஏன் என்று புரியவில்லை.இவ்வாறு டைரக்டர் யுவராஜ் தயாளன் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே