eniyatamil.com
காதலியின் நிர்வாண படத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட மாணவர் போலீஸ் விசாரணைக்கு பயந்து தற்கொலை!…
ஜெய்ப்பூர்:-ஜெய்ப்பூரை சேர்ந்தவர் விக்ரம் சிங் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர். விக்ரம் சிங் ஒரு பெண்ணை காதலித்து வந்தார். இருவரும் சேர்ந்து பல்வேறு இடங்களுக்கு சுற்றி திரிந்தனர். திடீர் என ஒரு நாள் வி…