இந்த படத்தில் நாயகன் அர்ஜூன் கபூருடன் உதட்டுடன் உதடு வைத்து முத்தம் கொடுப்பதாக ஒரு காட்சி உள்ளது என இயக்குனர் அபிஷேக் வர்மன் கூறியபோது, அலியாபட், அந்த முத்தக்காட்சியில் மறுநாள் நடிப்பதாக சென்றார்.மறுநாள் அர்ஜூன்கபூருடன் அலியாபட் நடித்த முத்தக்காட்சி படமாக்கப்பட்டது. உதட்டு முத்தக்காட்சியில் நடிக்கும் முன் தனது அப்பாவிடம் அனுமதி கேட்டதாகவும், அவர் சம்மதித்த பிறகே இந்த காட்சியில் நடித்ததாகவும், அலியா பட் கூறினார்.
எனது தந்தையின் படங்களில் இதுபோன்ற காட்சிகள் நிறைய இருக்கின்றது என்றும், கதைக்கு தேவையானால் முத்தக்காட்சியில் நடிப்பது தவறில்லை என தந்தை கூறியதால் நடித்தேன் என்றும் அதிரடியாக கூறியுள்ளார்.தந்தையிடம் அனுமதி வாங்கிய பிறகு முத்தக்காட்சியில் நடித்தவர் இவர் ஒருவராகத்தான் இருக்கக்கூடும் என பாலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே