இந்த படத்தில் விஷாலுடன் முத்த காட்சியில் லட்சுமி மேனன் துணிச்சலாக நடித்துள்ளார். இருவரும் தனிமையிலும், போனிலும் மணிக்கணக்கில் பேசுவதாகவும் கிசுகிசுக்கின்றனர். சமீபத்தில் நடந்த பட விழாவொன்றில் சக நடிகர்கள் விஷாலையும் லட்சுமி மேனனனையும் இணைத்து கிண்டலடித்து பேசி பரபரப்பு ஏற்படுத்தினர். லட்சுமிமேனனை மற்ற நடிகர்கள் கண்களில் காட்டாமல் விஷால் பொத்தி பொத்தி பாதுகாக்கிறார் என்று பேசினார்கள்.
இந்த காதல் கிசுகிசுகளுக்கு விஷால் பதில் அளித்துள்ளார். அவர் கூறும் போது லட்சுமிமேனனும் நானும் நட்பாகத்தான் பழகுகிறோம். எங்கள் இருவர் இடையிலும் நட்பை தாண்டி வேறு எதுவும் இல்லை. லட்சுமிமேனன் திறமையான நடிகை என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே