eniyatamil.com
ரூ.20 கோடி வரி செலுத்தினார் கேப்டன் தோனி!…
பாட்னா:-இந்தியாவில் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரரான இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி இந்த ஆண்டுக்கான (2013-2014) வருமான வரியாக ரூ.20 கோடி செலுத்தி இருக்கிறார். பீகார் மற்றும் ஜார்கண்ட …