eniyatamil.com
மோடியை மிரட்டிய காங்கிரஸ் வேட்பாளர் கைது!…
லக்னோ:-உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள சகரன்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக இம்ரான் மசூத் என்பவர் போட்டியிடுகிறார். நேற்று முன்தினம் அவர் சகரன்பூரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண…